நம்ம சூப்பர்சிங்கர் பிரியங்காவா இது! இந்த தொழில் செய்றாங்களா..

singer priyanka super singer dentist
By Edward Dec 07, 2021 01:00 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது சூப்பர் சிங்கர். பல கலைஞர்களை உருவாக்கி சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கச்செய்து வருகிறது அந்த நிகழ்ச்சி.

அப்படி ஜுனியர் சூப்பர் சிங்கரில் மெல்லிய குரலோடு பாடி அனைத்து மக்களையும் ஈர்த்தவர் பிரியங்கா. குட்டு குழந்தையாக இருந்த பிரியங்கா தற்போது வளர்ந்து பல படங்களுக்கும் ஆல்பம் பாடலுக்கு பாடி வருகிறார். சூப்பர் சிங்கரை தாண்டி அவர் ஒரு மருத்துவ மாணவியாம்.

பல் மருத்துவ துறையில் பணியாற்றியும் பாடல்களை பாடி வரும் பிரியங்காவிற்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery