மணிமேகலைக்கு எதிராக குவியும் கடும் குற்றச்சாட்டுக்கள்.. ஆரம்பிச்சிட்டாங்களாப்பா

Priyanka Deshpande Cooku with Comali Manimegalai
By Tony Sep 20, 2024 03:30 AM GMT
Tony

Tony

Report

மணிமேகலை சின்னத்திரையில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர். இவர் ஒரு நிகழ்ச்சியில் இடம்பெறுகிறார் என்றால் கலகலப்பிற்கு பஞ்சமே இருக்காது.

இந்நிலையில் மணிமேகலை சில தினங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார்.

மணிமேகலைக்கு எதிராக குவியும் கடும் குற்றச்சாட்டுக்கள்.. ஆரம்பிச்சிட்டாங்களாப்பா | Priyanka Supporters Talking Against Manimegalai

அதை தொடர்ந்து பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுக்க, தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை அவரின் நண்பர்களான குரேஷி, பரீனா, சுனிதாவே ப்ரியங்கா பக்கமே நியாயம் உள்ளது என்பது போல் வீடியோ வெளியிடு வருகின்றனர்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சேனல் ப்ரஷரா, இல்லை இவர்கள் தான் உண்மையை உணர்ந்து பேசுகிறார்களா என்று ஒரு குழப்பத்தில் உள்ளனர்.