பிரபல நடிகரின் போனை திருடி பிரியங்கா செய்த செயல்! இதுக்கு பேரு என்ன தெரியுமா?

bollywood priyankachopra abhishiekbacchan ranimugarji
By Edward Feb 28, 2022 04:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் டாப் 10 இடத்தில் இருந்து பல படங்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பிரியஙகா சோப்ராவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையை பற்றி பிரபல தொகுப்பாளினி சிமி கேர்வாலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அபிஷேக் பச்சன் மொபைலை திருடினீர்களா என்ற கேள்வியை கேட்டுள்ளார். முதலில் அபிசேக் பச்சன் தான் என் மொமைபை எடுத்தார்.

அதன் பின் அவருக்கு தெரியாமல் அவரது மொபைலை எடுத்து ராணி முகர்ஜியின் நம்பருக்கு I Miss You,you wanna என்று டைப் செய்து அனுப்பி விட்டேன் என கூறியுள்ளார்.

இது எப்படி உங்களுக்கு தெரியும் என்று பிரியங்கா தொகுப்பாளினியை அதிர்ச்சியுடன் கேட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.