நா என்ன அப்படியே போயிடுவேனு நினைச்சீங்களா.. கதறியழுத அஜித்..

Ajith Kumar Gossip Today Actors Tamil Actors
By Tony Jul 29, 2024 05:30 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். தற்போது அஜித் விடா முயற்சி படம் தற்போது கடைசிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழு பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அஜித் இந்த உயரத்தை அடைய பல இன்னல்களை கடந்து வந்துள்ளார்.

நா என்ன அப்படியே போயிடுவேனு நினைச்சீங்களா.. கதறியழுத அஜித்.. | Producer Kaja Maideen Share Ajith Emotional

அதில் ஒன்றாக ஆனந்த பூங்காற்றே படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு படப்பிடிப்பிற்கே அஜித் வரவில்லையாம். என்ன என்று பார்த்தால் அஜித்திற்கு ஆக்சிடண்ட் ஆகி படுத்த படுக்கையாக இருந்தாராம்.

இதை பார்த்த தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மிக மனக்கஷ்டத்தில் இருக்க, இயக்குனர் ராஜ்கபூர் வேறு ஒரு ஹீரோவை வைத்து போகலாம் என்று முடிவு செய்தாராம்.

நா என்ன அப்படியே போயிடுவேனு நினைச்சீங்களா.. கதறியழுத அஜித்.. | Producer Kaja Maideen Share Ajith Emotional

இதை பார்த்த அஜித் தயாரிப்பாளர் கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுது, ஏன் சார் நான் அப்படியே போய்டுவேன்னு நினைச்சீங்களா என்று அழ, காஜா மொய்தீன் உடனே நீங்க தான் சார் என் ஹீரோ என சொல்லி காத்திருந்து ஆனந்த பூங்காற்றே படத்தை இயக்கினாராம்.