அஜித்தை படுகேவலமாக அசிங்கப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்!! கோபத்தில் ஏகே ரசிகர்கள்..

Ajith Kumar Gossip Today
By Edward Jun 29, 2023 09:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விரைவில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். அஜித் சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மனிதர் என்று பெயர் வாங்கி வருபவர்.

அவர் பற்றி புகழ்ந்து பேசும் பிரபலங்கள் மத்தியில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித்தை படுமோசமாக அவமானப்படுத்தி பேசியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், வாழ்க்கையில் நடிப்பாரு அஜித்.

நீ மனுஷனா வாழுப்பா, சுரேஷ் சந்திரா ஆதாரம் என்னிடம் கேட்டான் நான் காசு கொடுத்த விசயத்திற்காக. அப்போது காசு கொடுத்ததை நீ எப்படி மறந்த, டேட் தர்றேன்னு சொல்லி பணம் வாங்கினார் அஜித்.

அதன்பின் அதில் நடிக்காமல் வேறொரு படத்தில் நடித்து தரன்னு சொல்லி அத பண்ணல. நீயா ஜெண்டில்மேன்னு சொல்லி பத்திரிக்கையாளரை எழுத வைத்துள்ளார் அஜித்.

சுரேஷ் சந்திரா ஒரு ஏமாற்றுக்காரன், என் பையனோட பத்திரிக்கையை கொடுக்கும் போது அடித்து அனுப்பினாங்க என்றும் கூறியிருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.