அந்த நடிகையிடமே வேலையை காட்டிய பிரபல தயாரிப்பாளர்!! பாடி ஷேமிங் செய்து வஞ்சம் தீர்த்த ஹீரோயின்..
முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் அந்த நடிகை தற்போது ஹாலிவுட் வரை சென்று தலையை காட்டியிருக்கிறார். சமீபகாலமாக உடலாலும் மனதாலும் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த அந்த நடிகையை ஒரு தயாரிப்பாளர் வேண்டும் என்றே வாய்விட்டு அசிங்கப்படுத்தியிருக்கிறார்.
இதை கேள்விப்பட்ட அந்த டாப் நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்து தயாரிப்பாளரை சீண்டி பார்த்திருக்கிறார். நடிகை, தன் வீக்னஸை பயன்படுத்தி பப்ளிசிட்டி தேடுகிறார் என்று ஓப்பனாக பேட்டியில் கூறியதால் கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறார் டாப் நடிகை.
இதை பழிதீர்க்க தயாரிப்பாளரின் மைனசாக இருக்கும் அந்த இடத்தை பற்றி கூறி வஞ்சம் தீர்த்திருக்கிறார்.
தற்போது இந்த விசயம் பெரியளவில் செல்ல தயாரிப்பாளருக்கு டாப் நடிகைக்கும் ஏதோ ஒரு பகை உள்குத்தாக பல ஆண்டுகள் இருந்து வந்தது தான் காரணமாம்.
தற்போது டாப் நடிகை அடுத்தடுத்த நஷ்ட படங்களால் சில காலம் ஓய்வில் இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.