அஜித்தை கண்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள், எப்படியிருந்த மனுஷன்...
Ajith Kumar
Actors
By Kathick
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். அப்படியிருந்தும் அஜித்திற்கு என பெரிய மார்க்கெட் தமிழகம் தாண்டி வேறு எங்குமே இல்லை.
இதனால் அஜித் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக இல்லை. கண்டிப்பாக அஜித்தை வைத்து படம் எடுக்க ரெடி, ஆனால், அவர் சம்பளம் 100 கோடிக்கு உள்ளே இருக்க வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் கூறியதாக பிரபல பத்திரிகையாளர் கூறுகிறார்.

அதோடு தற்போது ஒரு பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் 50 கோடி சம்பளம் ப்ராபிட் ஷேர் என பேச, அஜித் அதற்கு சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
நல்ல படம் கொடுத்து எல்லா ஏரியாவிலும் பிஸினஸ் வந்தால் சம்பளம் தானாக வரப்போகிறது என விஷயம் அறிந்தவர்கள் பேசி நகர்கின்றனர்.