பொது இடத்தில் கணவனுக்கு ப்ரியங்கா சோப்ரா கொடுத்த முத்தல், ட்ரெண்டிங் வீடியோ
priyanka chopra
By Tony
ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தற்போது ஹாலிவுட்டிற்கும் சென்று விட்டார்.
அங்கு இவர் தன்னை விட மிக குறைந்த வயது கொண்டு நிக்கி ஜோன்ஸ் என்ற நடிகரை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது, அப்போது ப்ரியங்கா சோப்ரா தன் கணவருக்கு முத்தம் கொடுத்தார்.
அந்த வீடியோ தான் தற்போது செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ..