பிரபல நடன இயக்குனரின் மகனை வளைத்து போட்ட சில்க் ஸ்மிதா!! கடுமையாக திட்டிய அம்மா..
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி குயினாரகவும் காந்தக்கண்ணழகியாக திகழ்ந்து இளவுகளின் தீராத கிரஸ் நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து மரணமடைந்தது அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் சில்க்ஸ் ஸ்மிதா பற்றி பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் புலியூர் சரோஜா. என் நெருங்கிய தோழியாக இருந்த சில்க் எப்போது என் மடியில் உட்காருவாள்.
ஷூட்டிங்கில் என் மகனை கட்டிப்பிடித்து உங்க பையனை எனக்கு கட்டிக்கொடுங்க என்று சில்க் ஸ்மிதா என் மகனை பார்த்து கேட்டாள். ஆனால் இதற்கு என் மகன் வேண்டாம் என்று ஓடிவிட்டான். அதனால் சில்க் ஸ்மிதா என்னிடம் சில நாட்கள் பேசாமல் கோபித்துக்கொண்டாள்.
அதன்பின் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும் என்று நினைத்தேன் என்று கதறி அழுதாள் சில்க் ஸ்மிதா. அதற்கு நான் என் பையன் படிப்பை நாம கெடுக்க கூடாது, அவனே சம்பாதித்து உன்னை காப்பாத்தனும் அதனால் வேண்டாம் என்று சில்க் ஸ்மிதாவிடம் கூறினேன்.
அதன்பின் தெலுங்கு பசங்க ரெண்டு பேரை கூட்டிட்டு எங்க ஊரு ஆள்-ன்னு வந்து காமித்தால் என்று புலியூர் சரோஜா தெரிவித்துள்ளார்.