வாழ்த்து கூறி இவங்களுக்கு செய்த செயல்..மரணத்திற்கு முன் நடிகர் புனித் போட்ட பதிவு..

Vijay Death Puneethrajkumar Kannadacinema
By Edward Oct 29, 2021 05:54 PM GMT
Report

கன்னட திரைத்துறையில் மிகப்பெரிய இடத்தை பெற்றவர் நடிகர் புனித் ராஜ்குமார். மக்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக திகழ்ந்து நல்ல பேர் எடுத்தார். இன்று காலையில் வீட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குடும்பத்தினர் அருகில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 3 மணி நேரமாக தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் புனித் குமார் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்த செய்தி வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் விக்ரம் மருத்துவமனையில் திரண்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

Gallery