இந்த படம் ரொம்ப cringe-ஆ இருந்துச்சு.. நடிகை ராதிகா உச்சக்கட்ட கோபம்

Raadhika
By Tony Jan 29, 2024 02:30 AM GMT
Report

ராதிகா சரத்குமார் தென்னிந்திய் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை. இன்றும் இவர் தன் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த படம் ரொம்ப cringe-ஆ இருந்துச்சு.. நடிகை ராதிகா உச்சக்கட்ட கோபம் | Raadhika Angry About Animal Movie

இந்நிலையில் ராதிகா சமீபத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார். அந்த டுவிட் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

இந்த படம் ரொம்ப cringe-ஆ இருந்துச்சு.. நடிகை ராதிகா உச்சக்கட்ட கோபம் | Raadhika Angry About Animal Movie

அதில் அப்படி என்ன என்றால், சமீபத்தில் ஒரு படத்தை பார்த்தேன், cringe-ஆ இருந்தது என சொல்ல, ரசிகர்கள் அனைவரும் அது அனிமல் படம் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.