செருப்பால அடிச்சா சரியாகிடுமா..விஷாலை வெளுத்து வாங்கிய ராதிகா சரத்குமார்

Vishal Raadhika
By Tony Sep 01, 2024 03:30 AM GMT
Report

ராதிகா தமிழ் சினிமாவில் 80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை. அதை தொடர்ந்து சீரியல் உலகிலும் தான் இருக்கும் வரை உச்சத்தில் தான் இருந்தார்.

அதிலும் சித்தி சீரியல் மூலம் ராதிகா தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு ஆளாக மாறினார். இந்நிலையில் தற்போது மலையாள சினிமாவில் மீடு விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

செருப்பால அடிச்சா சரியாகிடுமா..விஷாலை வெளுத்து வாங்கிய ராதிகா சரத்குமார் | Raadhika Sarathkumar Heated Speech About Vishal

இதற்கு விஷால் யாராது அட்ஜெஸ்ட்மெண்ட் கூப்பிட்டால் செருப்பால் அடியுங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு ராதிகா, பெரும்புள்ளிகளை செருப்பால் அடித்தால் சரியாகிடுமா, அதன் பிறகு அந்த நடிகையின் நிலை? முதலில் ஒரு நடிகர் சங்க உறுப்பினராக நாங்கள் இருக்கிறோம், என்ன பிரச்சனை என்றாலும் எங்களிடம் புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என்ற தைரியத்தை கொடுங்கள் என்று கடுமையாக பேசியுள்ளார்.