நடிகை ராதிகா வீட்டில் விசேஷம்.. என்ன தெரியுமா? புகைப்படத்தை பாருங்க

Radhika Sarathkumar
By Kathick Nov 22, 2025 02:30 AM GMT
Report

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராதிகா சரத்குமார். இவர் கதாநாயகியாக நடித்த பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில், குறிப்பாக அம்மா ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார்.

நடிகை ராதிகா வீட்டில் விசேஷம்.. என்ன தெரியுமா? புகைப்படத்தை பாருங்க | Raadhika Sarathkumar New House Warming Function

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா, அதில் தொடர்ந்து தன்னுடைய குடும்பம் மற்றும் பர்சனல் அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது தனது புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். இந்த கிரஹப்பிரவேசத்தில் இயக்குநர் கவுதம் மேனன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராதிகா வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..