குளிர் பிரதேசத்தில் கவர்ச்சி குளியல்.. வைரலாகும் ராய்லட்சுமி -யின் வீடியோ!!

Raai Laxmi Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 04, 2024 09:30 PM GMT
Report

2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராய்லட்சுமி.

இதையடுத்து ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

குளிர் பிரதேசத்தில் கவர்ச்சி குளியல்.. வைரலாகும் ராய்லட்சுமி -யின் வீடியோ!! | Raai Lakmi Latest Video Viral

வீடியோ

சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றால் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது குளிர் பிரதேசத்தில் குளித்து வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ..