நீச்சல் உடையில் நடிகை ராய் லட்சுமி.. என்ஜாய் செய்கிறார் பாருங்க!
Raai Laxmi
Viral Photos
Actress
By Bhavya
ராய் லட்சுமி
நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.
அதன்பின் குண்டக மண்டக, தர்மபுரி, காஞ்சனா, தாம்தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாண்டவம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்துள்ள இவர் கடைசியாக தமிழில் 2021ம் ஆண்டு சின்ரல்லா படம் நடித்தார், தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.
தற்போது, நீச்சல் உடையில் நடிகை ராய் லட்சுமி இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,


