ராஷிகண்ணாவின் க்ளாமர்! ஆர்யாவின் அட்ராசிட்டியால் வெளியான அரண்மனை 3யின் டிரைலர்...

arya andrea sundarc raashikhanna aranmanai3
By Edward Oct 01, 2021 08:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் வருகை அதிகரிப்பதை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி இயக்கி வெளியாக இருக்கும் படம் அரண்மனை 3. முதல் இரண்டு பாகங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகர் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அதிரவைத்துள்ளது. ராஷிகண்ணாவின் க்ளாமராலும் ஆர்யாவின் அட்ராசிட்டி, சுந்தர் சியின் இயக்கம் என பலரை எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.