ரசிகர்களை மயக்கும் கிளாமர் உடையில் ராஷி கண்ணா போட்டோ ஷுட்
Raashi Khanna
By Yathrika
ராஷி கண்ணா
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் படங்கள் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருபவர் நடிகை ராஷி கண்ணா.
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன்பின் அடங்க மறு, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட்களில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் கிளாமர் உடையில் எடுத்த போட்டோ ஷுட் இதோ,




