வெளிநாட்டில் நடிகையின் கணவருடன் செல்ஃபி! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

thankyou nagachaitanya raashikhanna
By Edward Jun 01, 2021 04:09 AM GMT
Report

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்தில் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்கு நடிகையாக தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்தி, தெலுங்கு சினிமாவில் பிரபலமான பின் தமிழில் குறுகிய காலங்களில் முன்னணி நடிகையாக அதுவும் கோடிகளுக்கு நெருங்கிய சம்பளத்தில் கமிட்டாகி வருகிறார். 2022 ஆம் ஆண்டு வரையில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தாவின் கணவரும் தெலுங்கு முன்னணி நடிகருமான நாக சைதன்யாவுடன் Thank You என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்தாலியில் கடந்த சில வருடங்களுக்கு முன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ராசி கண்ணா வெளியிடுள்ளார்.

ஏற்கனவே வெங்கி மாமா படத்தில் இருவரு நெருக்கமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.