சிவப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் நடிகை ராஷி கன்னா.. அசத்தல் ஸ்டில்ஸ்
Raashi Khanna
Viral Photos
Actress
By Bhavya
ராஷி கன்னா
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷி கன்னா. இமைக்கா நொடிகள், அயோக்கியா, அரண்மனை 3 மற்றும் 4, சர்தார் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் ராஷி கன்னாவும் ஒருவர்.
தற்போது, இவர் விருது விழாவில் சிவப்பு நிற உடையில் வலம் வரும் அழகிய ஸ்டில்கள். இதோ,