இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் தாராளம் காட்டும் ராஷி கண்ணா.. பாலிவுட்டே வாய்ப்பிளக்கும் போட்டோஷூட்..

Raashi Khanna Bollywood Indian Actress
By Edward Jan 14, 2023 09:16 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான படம் இமைக்கா நொடிகள். இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ராஷி கண்ணா சமீபத்தில் நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.

இதனைதொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றுள்ள ராஷி கண்ணா குடும்ப பாங்கான பெண்ணாக இருந்து தற்போது கிளாமர் உச்சத்தை தொட்டுள்ளார்.

ஃபர்ஸி என்ற வெப் தொடரில் நடித்துள்ள ராஷி கண்ணா நேற்று நடந்த படத்தின் நிகழ்ச்சிக்கு படுகிளாமரில் பாலிவுட்டை அதிரவைத்துள்ளார்.

இறுக்கமான ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery