இதுவரை இல்லாத கவர்ச்சி லுக்கில் நடிகை ராஷி கண்ணா!! வைரலாகும் புகைப்படம்

Raashi Khanna Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 13, 2023 03:30 PM GMT
Report

மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா, கடந்த 2018 -ம் ஆண்டு, அதர்வா நடிப்பில் வெளியான இமைக்க நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4-ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுவரை இல்லாத கவர்ச்சி லுக்கில் நடிகை ராஷி கண்ணா!! வைரலாகும் புகைப்படம் | Raashii Khanna Latest Post

சேர்ந்து வாழ நினைக்கும் கணவர் தினேஷ் வீடியோவை வெளியிட்டு விவாகரத்தை உறுதிபடுத்திய நடிகை ரச்சிதா!!

சேர்ந்து வாழ நினைக்கும் கணவர் தினேஷ் வீடியோவை வெளியிட்டு விவாகரத்தை உறுதிபடுத்திய நடிகை ரச்சிதா!!

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராஷி கண்ணா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.