அந்த ஆடை அணியாமல் விருது விழாவிற்கு சென்ற ராஷி கன்னா.. இதோ வீடியோ
Rashi Khanna
Viral Photos
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கன்னா, 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது ராஷி கன்னா சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மனை 2-ம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் விருது விழாவிற்கு சென்ற ராஷி கன்னா உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியாக சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#Raashikhanna pic.twitter.com/uNGOeJDAOX
— Star Frames (@starframesoffl) May 27, 2023