இதுக்கு தான் ஜெயிக்கிறதுக்கு முன்னாடி ஆடக்கூடாது, ஒலிம்பிக்-ல் பல்ப் வாங்கிய வீராங்கனை

Paris 2024 Summer Olympics
By Tony Aug 06, 2024 03:30 AM GMT
Report

ஒலிம்பிக் 2024 பாரீஸ் நகரில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல விளையாட்டு வீரர்கள் இதில் கலந்துக்கொண்டு போட்டி போட்டு வருகின்றனர்.

வழக்கம் போல சீனா மற்றும் அமெரிக்காவிற்கு தான் பதக்கங்கள் ஜெயிப்பதில் கடும் போட்டி நடந்து வருகிறது, சொந்த ஊர் என்பதாலேயே ப்ரான்ஸ் மூன்றாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

இதுக்கு தான் ஜெயிக்கிறதுக்கு முன்னாடி ஆடக்கூடாது, ஒலிம்பிக்-ல் பல்ப் வாங்கிய வீராங்கனை | Race Walker Loses By Celebrating Too Early

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஸ்லோ வாக்கிங் போட்டியில் ஒரு வீராங்கனை ஜெயிப்பதற்கு முன்பே நாம் தான் ஜெயிப்போம் என்று சந்தோஷத்தில் கையை தூக்கி ஓடி வர, பின்னால் வந்த ஒரு வீராங்கனை கண் இமைக்கும் நேரத்தில் அவரை முந்தி செல்ல, அந்த வீராங்கனை மனமுடைந்து போய் விட்டார் இதோ அந்த வீடியோ..