கணவரை பிரிந்த சில வருடத்தில் அப்பாவை இழந்த நடிகை ரச்சிதா.. 3 ஆண்டுக்கு பின் சந்திக்கபோகும் தினேஷ்..
Rachitha Mahalakshmi
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தற்போது பிக்பாஸ் பிரபலமாக ஜொலித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள்.
சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் ரச்சிதா.
இந்நிலையில் பெங்களூருவில் உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வந்த ரச்சிதாவின் அப்பா இன்று காலை காலமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் மேல என்ன தப்பு இருக்கு, நாங்க இரண்டு பெரும் பிரிய கூடாது நினைச்சோம்..இமான் மனைவி பகிர் பேட்டி
இந்த செய்தி சினிமா நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பின் ரச்சிதாவை காவல் நிலையத்தில் சந்தித்த தினேஷ் இப்படியொரு துக்க நிகழ்வில் மீண்டும் சந்திக்கவுள்ளார்.