கையை எடுத்தா எதாவது தெரியும்..எதுக்கு வம்பு!! நொது நூடுஸ் ஆன ரச்சிதா மகாலட்சுமி...
ரச்சிதா மகாலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி சிரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதனையடுத்து ஒருசில சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் ஃபயர் என்ற படத்தில் படுகிளாமரில் நடித்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன் என்றும் ரச்சிதா கூறியிருந்தார். இதன்பின் பேட்டியொன்றில், கோயிலில் வெள்ளை புடவையில் சாமி கும்பிட்டபடி எடுத்து போட்ட புகைப்படத்தை மார்ஃபிங் செய்து நான் மேலே எதுவுமே போடாதபடி எடிட் செய்த போட்டோவை ஷே செய்திருந்தார்கள். அந்த போட்டோவை பார்த்து நான் ஷாக்காகினேன்.
அதில் ஒருவர் ஏஐ-ஆ உண்மையா என்று கேட்டார். சிலர் எனக்கு கால் செய்து இப்படியொரு போட்டோ போட்டியா என்று கேட்டார்கள், எனக்கு எப்படி இருக்கும் என்று வேதனையுடன் தெரிவித்தார். இதனையடுத்து, ரச்சிதா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஹாய் சொன்னா கை
அதில், மார்பில் கையில் வைத்து மறைத்து வணக்கம் சொல்லிவிட்டு, கை எடுக்காமல் ஹாய் சொன்னா கை எடுக்க வேண்டும் அப்புறம் ஏதாவது தெரியும், அந்த போட்டோவை வைத்து எதை எதையோ காட்டுறானு சொல்லுவாங்க, எதுக்கு வம்பு, வணக்கம் சொல்லிவிட்டு போய்விடலாம் என்று நொந்து பேசியிருக்கிறார்.