பாடல் முழுக்க ஒரே கசமுசா தான்!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி ரொமாண்டிக் வீடியோ..
Bigg Boss
Rachitha Mahalakshmi
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Jai
ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சமீபத்தில் அவர் நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை ரச்சிதாவிற்கு கொடுத்தது.

Medhu Medhuvai Promo Video
இப்படத்தின் மெது மெதுவாய் என்ற பாடலின் வீடியோ பிரமோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ரச்சிதா மற்றும் பாலாஜி நெருக்கமாக நடித்த படுக்கையறை காட்சிகளும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்த படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது அந்த பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் முழுக்க கவர்ச்சியை காட்டி மிகமோசமான ரொமான்ஸ் காட்சியில் நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரச்சிதா மகாலட்சுமி.
கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்..