அந்த விஷயத்துக்கு ஆண்களுக்கு 5 நிமிஷம் போதும், ஆனால் பெண்களுக்கு!! ரச்சிதா மகாலட்சுமி வெளிப்படை..
Serials
Indian Actress
Rachitha Mahalakshmi
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி . தற்போது இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து விலகி சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரச்சிதா கொடுத்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் ஆண்களை பார்த்து ஏங்கி இருக்கிறேன். ஏன் என்றால், நிகழ்ச்சிக்கு அல்லது வேளைக்கு வேலைக்கு தயாராக வேண்டும் என்றால் அவர்களுக்கு 5 நிமிடம் போது தயாராகிவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. எங்களால் தயாராக முடியவில்லை.
புடவை அணியும் போது நான் சிரமப்பட்டு அணிவோம். ஆண்கள் 5 நிமிடத்தில் முடித்துவிடக்கூடிய வேலையை பெண்கள் 15 அல்லது 30 நிமிடங்களாக செய்ய வேண்டி இருக்கிறது என்று ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
You May Like This Video