அந்த இயக்குனரை திருமணம் செய்யும் ரச்சிதா!! யாரை தெரியுமா?

Indian Actress Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 12, 2024 06:13 AM GMT
Report

சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் தினேஷ் - ரச்சிதா ஜோடி. ஆனால் தற்போது இருவரும் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்ட தினேஷ் தனது மனைவியுடன் சேர விரும்புகிறேன். என்னுடைய மனைவிக்கு பிக்பாஸ் டைட்டில் ரொம்பவே பிடிக்கும் அதனால் அவருக்காக நான் இந்த டைட்டிலை வாங்கி பரிசளிப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால், ரச்சிதா தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

அந்த இயக்குனரை திருமணம் செய்யும் ரச்சிதா!! யாரை தெரியுமா? | Rachitha Mahalakshmi Second Marriage

இந்த நிலையில், ரச்சிதாவை இரண்டாம் திருமணம் செய்ய போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான ரச்சிதா, கன்னட இயக்குனர் ஒருவரை கரம் பிடிக்கவுள்ளார் என்று இணையத்தில் தகவல் வெளிவந்தது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.