ரச்சிதாவுக்கு இரண்டாம் திருமணமா?.. வாழ்த்து சொன்ன விசித்ரா!!

Serials Rachitha Mahalakshmi Tamil TV Serials Actress Vichithra
By Dhiviyarajan Jun 26, 2024 12:34 PM GMT
Report

சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் தினேஷ் - ரச்சிதா ஜோடி. ஆனால் தற்போது இருவரும் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

 மீண்டும் தினேஷ் உடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று பல முறை சமூக வலைத்தளங்களில் மறைமுகமாக ரச்சிதா தெரிவித்துள்ளார். மேலும் இவர் இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்று தகவல்கள் வெளிவந்துகொண்டு இருந்தது.

இந்நிலையில் ரச்சிதா, ஷார்ட்ஸ் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு "சில திகைப்பூட்டும் தருணங்களுக்கு தயாராகுங்கள் ரசிகர்களுக்கு சப்ரைஸ் இருக்கு" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த போஸ்டிற்கு நடிகை விசித்திரா, கியூட் என்று கமெண்ட் செய்து இருக்கிறார்.

ரச்சிதா, இரண்டாம் திருமணம் செய்யபோவதை தான் சப்ரைஸ் குறிப்பிட்டு இருக்கிறாரா?. என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.