பிக்பாஸ் நடிகருடன் நெருக்கமான காட்சி!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி Fire பாடல் வீடியோ..

Bigg Boss Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Edward Feb 05, 2025 05:30 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சமீபத்தில் அவர் நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை ரச்சிதாவிற்கு கொடுத்தது.

பிக்பாஸ் நடிகருடன் நெருக்கமான காட்சி!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி Fire பாடல் வீடியோ.. | Rachitha Medhu Medhuvai Promo Video Fire Song

மேலும், இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ரச்சிதா, பாலாஜி, சாக்ஷி அகர்வால், சாந்தினி உள்ளிட்ட பலர் நடிப்பில் Fire என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Medhu Medhuvai Promo Video

இந்நிலையில் இப்படத்தின் மெது மெதுவாய் என்ற பாடலின் வீடியோ பிரமோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ரச்சிதா மற்றும் பாலாஜி நெருக்கமாக நடித்த படுக்கையறை காட்சிகளும் இருப்பதை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்த படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பாடலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்....