ஃபயர் படத்திற்கு பின் இப்படியா?.. ரச்சிதா மஹாலக்ஷ்மி நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ வைரல்

Viral Video Rachitha Mahalakshmi Actress
By Bhavya Jun 02, 2025 02:30 PM GMT
Report

ரச்சிதா மஹாலக்ஷ்மி

நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்களை கவர்ந்து வந்தவர் பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

கடைசியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அதன் பின், வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கன்னட படத்தில் நடித்தவர் தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்து ரீச் ஆனார்.

ஃபயர் படத்திற்கு பின் இப்படியா?.. ரச்சிதா மஹாலக்ஷ்மி நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ வைரல் | Rachitha Video On Pool Goes Viral

வீடியோ வைரல்

இந்த படத்தில் ரச்சிதாவின் நடிப்பு சற்று பரபரப்பாக பேசப்பட்டது.  ரச்சிதா தற்போது மலேசியாவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை தற்போது அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,