RCB DJ செய்த இனவெறி செயல், குவியும் எதிர்ப்புக்கள்
Chennai Super Kings
Royal Challengers Bangalore
TATA IPL
IPL 2026
By Tony
RCB, CSK மேட்ச் நேற்று நடந்தது எல்லோரும் அறிந்ததே. இதில் CSK படுதோல்வியை தழுவியது, இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
ஏனெனில் CSK அணி தொடர்ந்து மூன்றாவது முறை இந்த சீசனில் தோற்கிறது. இதனால் ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று RCB டிஜே CSK ரசிகர்களை கிண்டல் செய்யும்படி இட்லி, சாம்பார், வடை என வாசகத்தை வெளியிட, எல்லோரும் CSK-வை கிண்டல் செய்ய தொடங்கினர்.
இதற்கு இணையதளத்தில் கடுமையாக கண்டனங்கள் வெளிவருகிறது, அதோடு இது ஒரு இனவெறி செயல் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.