வாய்ப்புகள் இல்லாமல் தந்தையின் தொழில்! ராதா மகள் எடுத்த அதிரடி முடிவு..

radha ko karthikanair
By Edward Jun 26, 2021 08:05 AM GMT
Report

90களில் தமிழ், மலையாளம் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை ராதா. தற்போது வயதாகி வாய்ப்புகள் இல்லமால் தன் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

கார்த்திகா நாயர், துளசி நாயர் இருவரும் தற்போது படவாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தன்னுடைய தந்தை நடத்தி வரும் ஒரு ஓட்டல் தொழிலை நடத்த முடிவெடுத்துள்ளாராம். இதை அவரது அம்மா ராதா இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.