மேடையில் எல்லைமீறி முகம் சுளிக்க வைக்கும் கெட்ட வார்த்தை!! நடிகர் ராதாரவி பேசிய வீடியோ வைரல்

Gossip Today Radha Ravi
By Edward Jun 19, 2023 11:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் வில்லன் நடிகராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் நடிகர் ராதா ரவி.

முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ராதா ரவி சமீபகாலமாக மேடையில் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

தற்போது பிரபல கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் நடிகர் ராதாராவி ஒரு மேடையில் எல்லைமீறிய கெட்ட வார்த்தையில் பேசியிருக்கிறார்.

அவரது இந்த பேச்சிற்கு பல கண்டனங்களை தெர்வித்து வரும் நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.