என் அப்பா 4, 5 பேரை வெச்சிருந்தாரு!! அம்மா பட்ட கஷ்டத்தை உடைத்த நடிகர் ராதா ரவி

Raadhika Radha Gossip Today Radha Ravi
By Edward Jun 28, 2023 09:30 PM GMT
Edward

Edward

in Gossip
Report

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகனாவும் திகழ்ந்து கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகர் ராதா ரவி. தற்போது தமிழ் சினிமத்துறையிலும் அரசியலிலும் முக்கிய பொறுப்பில் இருந்தும் சில படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய அப்பாவுக்கும் எம் ஜி ஆருக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து ஓப்பனாக பகிர்ந்திருந்தார். தற்போது தன்னுடைய அம்மா பற்றி ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

என் அப்பா 4, 5 பேரை வெச்சிருந்தாரு!! அம்மா பட்ட கஷ்டத்தை உடைத்த நடிகர் ராதா ரவி | Radha Ravi Open Her Fathers 5 Wife And Mother

அப்பா ஜெயிலில் இருந்த போது கஷ்டப்பட்டு வளர்த்தது என் அம்மா. நான் அப்போது 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். என் அம்மா இல்லை என்றால் எங்கள் அட்ரஸ்யே இருக்காது.

ஒரு இடத்தில் கூட எம் ஆர் ராதாவின் மனைவி என்று கூறமாட்டார். வீட்டில் இருந்த 18 காரையும் வித்தாங்க எங்க அம்மா. சைக்கிளில் நான் ஒரு முறை போகும் போது, அப்பாவை பார்க்க ஜெயிலுக்கு நடந்து போனாங்க எங்க அம்மா. கூட இருக்கவங்க யாரும் உதவவில்லை.

எங்க அப்பா வைத்திருந்த 4 பேர் 5 பேருக்கு வசதி எல்லாத்தையும் செய்து வைத்தார். அதில் ராதிகாவும் ஒன்று. எல்லாரையும் நாங்கள் ஒரே குடும்பமாக பார்த்து வருகிறோம்.

You May Like This Video