இப்படியா உக்கார்றது.. நடிகை ராதிகா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
இந்தி, பெங்காலி, மராத்தி மொழிகளில் ஒரே படங்களில் நடிகையாக அறிமுகமாகிய நடிகை ராதிகா ஆப்தே. 20 வயதிலேயே நடிகையாக அறிமுகமாகிய ராதிகா பல போல்ட்டான கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிக்க ஆர்ம்பித்தார்.
சூப்பர் ஸ்டார் நடிகை
அதன்பின் க்ளாமரில் எல்லைமீறியும் ஆபாசமாக நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். படுக்கையறை காட்சிகள் ஆடையில்லா காட்சிகள் என்று நடித்து சர்ச்சையிலும் சிக்கினார். சமீபத்தில் கூட தன் உடல் குறையை வைத்து பல வாய்ப்புகள் கொடுக்காமல் அவமானப்படுத்தபட்டேன் என்று கூட பேட்டியில் கூறியிருந்தார்.
தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சிறு ரோலில் நடித்தார். இதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
கிளாமர் போட்டோஷூட்
தற்போது விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து பிகினி ஆடை மற்றும் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதுண்டு. தற்போது குதிரை சிலையில் படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.