கருப்புநிற ஆடையில் லஸ்ட் ஸ்டோரிஸ் 3 நாயகி ராதிகா ஆப்தே..

Radhika Apte Bollywood Indian Actress Actress Web series
By Jai Sep 13, 2026 01:50 PM GMT
Report

ராதிகா ஆப்தே பல தரமான படங்களில் நடித்தவர். தைரியமாக பல படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர். இவர் கபாலி, அழகுராஜா படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறியப்பட்டவர். இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கருப்புநிற ஆடையில் லஸ்ட் ஸ்டோரிஸ் 3 நாயகி ராதிகா ஆப்தே.. | Radhika Apte Lust Stories 3 Promotion Black Dress

தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 3 வெப் தொடரில் நடித்துள்ளார் ராதிகா. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 18 ஆம்தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கருப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery