அந்த அங்கத்தை பெரிதாக்க சொன்னார் இயக்குனர்!! வருத்தப்பட்டு பொங்கிய ரஜினி பட நடிகை..

Radhika Apte Bollywood Indian Actress
By Edward Apr 13, 2023 01:19 PM GMT
Report

பாலிவுட்டில் Vaah! Life Ho Toh Aisi! என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ராதிகா ஆப்தே. இப்படத்தினை தொடர்ந்து வட இந்திய மொழிப்படங்களில் நடித்து வந்த ராதிகா, நடிகர் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து, தோனி படத்திலும் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.

அந்த அங்கத்தை பெரிதாக்க சொன்னார் இயக்குனர்!! வருத்தப்பட்டு பொங்கிய ரஜினி பட நடிகை.. | Radhika Apte Revealed About Her Nose And Breast

அதன்பின் போல்ட்டான கதாபாத்திரம், செக்ஸ் காமெடி படங்கள் என்று நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு மனைவியாக நடித்தும் சித்திரம் பேசுதடி 2விலும் நடித்து வந்தார். இணையத்தில் ராதிகா ஆப்தேவின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியும் வந்தது.

அந்த அங்கத்தை பெரிதாக்க சொன்னார் இயக்குனர்!! வருத்தப்பட்டு பொங்கிய ரஜினி பட நடிகை.. | Radhika Apte Revealed About Her Nose And Breast

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமாத்துறையில் ஆரம்பித்த தன் பயணம் பல கஷ்டங்கள் இருந்தது.

மூக்கின் அமைப்பு சரியாக இல்லை என்றும் உடல் எடையை 3, 4 கிலோ ஏற்றியதால் அதனால் பல வாய்ப்புகள் இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், மார்பகத்தை பெரிதாக்கிவிட்டு வாங்க என்று வாய்ப்பினை மறுத்து பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பது அவர்களின் உரிமை என்று கருதுவதாகவும் நடிகை ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார்.