அந்தமாதிரி நடிகை நான் கிடையாது.. கோடி கொடுத்தாலும் வாய்ப்பை வேண்டாம் என தூக்கி போடும் ராதிகா..

Radhika Apte Indian Actress
By Edward Oct 31, 2022 06:15 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருபவர் நடிகை ராதிகா அப்தே. தமிழில், தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஈர்த்து வந்த ராதிகா கதைக்காக ஆடையின்றியும் நெருக்கமாக நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் வருண் தவாணின் பத்லாபூர் படத்தில் ஆடையை கழட்டிய படியான காட்சியில் நடித்ததால் பலர் என்னிடம் செக்ஸ் காமெடி படத்தில் நடிக்க கேட்கிறார்கள். ஆனால் நான் அப்படியான நடிகை கிடையாது நடிக்கவும் மாட்டேன்.

பெண்களை காயப்படுத்தும் பெண்களை செக்ஸ் பொருளாக பார்க்கும் படங்களில் ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஸ்கிரிப்டை பொறுத்து தான் கதையை தேர்ந்தெடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளா ராதிகா ஆப்தே.