முதுகு தேய்க்க ரூம்க்கு வாறேன் -னு சொன்னார், ரஜினிகாந்த் இப்படிப்பட்டவர்.. விசித்ரா தொடர்ந்து பிரபல நடிகை பரபரப்பு
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா, தனக்கு 20 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் நடந்த மோசமான அனுபவத்தை கூறினார்.
அதில் தன்னை பிரபல ஹீரோ படுக்கைக்கு அழைத்ததாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலியல் சீண்டல் நடந்ததாகவும் கூறி இருந்தார்.
விசித்ரா போல பிரபல நடிகை ராதிகா ஆப்தேவும் பாலகிருஷ்ணா உடன் நடித்தபோது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
அதில் அவர் கூறுகையில், நான் ஷூட்டிங் வந்த முதல் நாளே என்னை பார்த்துவிட்டு என் காலை அந்த டாப் ஹீரோ தட்டிவிட்டு சென்றார். கோபத்தில் உடனே எழுந்து அந்த இடத்திலேயே அவரை திட்டிவிட்டேன்.
தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது. ஒரு ஹீரோ ஒருவர் என்னை அழைத்து, "முதுகு தேய்த்துவிட வேண்டும் என்றால் என்னை ரூமுக்கு கூப்பிடுங்கள்" என்று சொன்னார்.
ஆனால் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்தபோது அப்படி நடந்ததில்லை. அவர் போன்ற சிறந்த மனிதர் இருக்க முடியாது. மிகவும் அன்பானவர் என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.