நச்சுன்னு ஒரு பிறந்தநாள் முத்தம்.. திரிஷாவுடன் பார்ட்டி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..

Radhika Sarathkumar Trisha
By Edward Aug 21, 2022 01:20 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. 1999ல் மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிப்பில் ஆர்வம் காட்டினார்.

ஜோடி படத்தில் சிறு ரோலில் ஆரம்பித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை அடுத்தடுத்த பட வாய்ப்பினால் முன்னேறினார். இடையில் நடிகர்களுடன் நெருக்கம், காதல், நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணம் போன்ற பிரச்சனையால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் மார்க்கெட்டை இழந்தார்.

அதன்பின் மீண்டும் 96 படத்தில் நடிக்க ஆரம்பித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் இன்று அவரது 60 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

பிறந்த நாள் பார்ட்டியில் திரிஷாவின் கன்னத்தில் ராதிகா நச்சென்று ஒரு முத்தம் கொடுத்துள்ளார். உதட்டு சாயத்தோடு திரிஷா இந்த பதிவினை போட்டுள்ளார்.

Gallery