முகேஷ் அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்!! பார்ட்டி லுக் வீடியோ..
Mukesh Dhirubhai Ambani
Anant Ambani
Radhika Merchant
Nita Ambani
By Edward
ராதிகா மெர்ச்சண்ட்
இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார்.
கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ர்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.
இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதனையடுத்து அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக மாறியிருக்கிறார்.
பார்ட்டி லுக்
பல விஷயங்களை செய்து வரும் ராதிகா மெர்ச்சண்ட் சமீபத்தில், மாடர்ன் லுக்கில் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

