அம்பானியின் பல கோடி சொத்துக்கு மருமகள்!! ராதிகா மெர்ச்சண்ட் ஆடை எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Mumbai Anant Ambani Radhika Merchant
By Edward Feb 14, 2025 07:30 AM GMT
Report

ராதிகா மெர்ச்சண்ட்

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு தன்னுடைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பிரமாண்ட முறையில் நடத்தி முடித்தார். திருமணத்திற்கு பின் அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

அம்பானியின் பல கோடி சொத்துக்கு மருமகள்!! ராதிகா மெர்ச்சண்ட் ஆடை எவ்வளவு தெரியுமா? | Radhika Merchant New Viral Look Out Netizens Laud

திருமணத்தில் பல கோடி மதிப்பிலான ஆடையணிகலன்களை போட்டு அனைவரையும் வியக்க வைத்தார். அதனை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளுக்கு வித்தியாசமான ஆடையணிந்தும் வருகிறார்.

அம்பானியின் பல கோடி சொத்துக்கு மருமகள்!! ராதிகா மெர்ச்சண்ட் ஆடை எவ்வளவு தெரியுமா? | Radhika Merchant New Viral Look Out Netizens Laud

ரூ.24,222 ஆடை

இந்நிலையில் மும்பையில் அமைந்திருக்கும் Origem India என்ற டைமெண்ட் கடையை திறக்க ராதிகா மெர்ச்சண்ட் சென்றுள்ளார். நிகழ்ச்சிக்கு சாதாரணமான ஆடையில் சென்றுள்ளதை தான் தற்போது பாலிவுட் வட்டாராத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

ராதிகா மெர்ச்சண்ட் அணிந்த ஆடை வெறும் ரூ.24,222 ஆயிரம் தானாம். பல கோடிகள் சொத்து மதிப்புள்ள அம்பானியின் மருமகள் இப்படி சாதாரண உடையில் வந்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

GalleryGallery