அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் க்யூட் ரியாக்ஷன்!! வீடியோ வைரல்..
Mukesh Dhirubhai Ambani
Anant Ambani
Radhika Merchant
By Jai
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்
இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார். கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.

இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதனையடுத்து அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக மாறியிருக்கிறார்.
கடந்த ஜூலை 12 ஆம் தேதி இருவரும் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இதற்கிடையில் பல விஷயங்களை செய்து வரும் ராதிகா மெர்ச்சண்ட் சமீபத்தில், திருமணத்தின் போது க்யூட் ரியாக்ஷன் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.