அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்த ஒரு இத்தனை லட்சமா!! ஷாக்காகும் நெட்டிசன்கள்..

Anant Ambani Radhika Merchant
By Edward Dec 18, 2024 02:30 PM GMT
Report

ராதிகா மெர்ச்சண்ட்

முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியினரின் மகள் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் பிரம்மாண்ட செலவில் திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சிகளில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்து வந்த சேலை மற்றும் ஆடை அணிகலன்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தது.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்த ஒரு இத்தனை லட்சமா!! ஷாக்காகும் நெட்டிசன்கள்.. | Radhika Merchant Wearing Floral Print Blouse Worth

இதனை அடுத்து ராதிகா கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் 2026 புத்தாண்டில் குழந்தை பெறவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் கசிந்த்து.

பனாரஸ் ஃப்ளோரல்

இந்நிலையில், தன் கணவர் அனந்த் அம்பானியுடன் கோவிலுக்கு சென்றுள்ளளார் ராதிகா. அவர் அணிந்த பனாரஸ் ஃப்ளோரல் ப்ரிண்ட் கொண்ட ஸ்லீவ்லஸ் ஆடையின் விலையில் விவரம் வெளியாகி பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அவர் அணிந்த அந்த பிளவுஸ் மட்டும் ரூ. 1,57,672 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் டிரெளசர் மட்டும் 78,539 ஆயிரம் என்றும் கூறப்படுகிறது.

Gallery