ஒரேவொரு சேலை ரூ. 345 கோடியாம்!! வியக்க வைத்த அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்
அம்பானி மருமகள் ராதிகா
இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார். கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ர்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.
இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதனையடுத்து அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக மாறியிருக்கிறார்.
ரூ. 345 கோடி சேலை
இந்நிலையில் திருமணத்திற்கு பின் ராதிகா மெர்ச்சண்ட் 24 கேரட் கோல்ட்டால் ஆன சேலையை அணிந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.
அந்த கோல்ட் சேலை சுமார் ரூ. 345 கோடி என்றும் கூறப்படுகிறது. தற்போது அந்த சேலையில் ராதிகா மெர்ச்சண்ட் உலா வந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
345₹ கோடி சேலையாம்.தங்கத்துலே செஞ்சுருப்பாங்களோ?. 🧐 pic.twitter.com/pjP4CaOEjo
— முகில் (@mukil1123) May 12, 2024



