திருமணம் வரை சென்ற ராதிகா விஜயகாந்த் காதல்.. பிரிவுக்கு காரணமாக இருந்த அந்த நபர்!

Vijayakanth Raadhika
By Dhiviyarajan Apr 23, 2023 05:02 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் முன்னணி நட்சத்திரங்கள் கமல், ரஜினி போன்ற நடிகர்களுக்கு போட்டியாக தன்னுடைய படத்தை வெளியிட்டு வெற்றி கண்டவர்.

இவர் சினிமா தாண்டி அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தார். தற்போது விஜயகாந்த் உடல் நிலை குறைவால் இருந்து வருகிறார்.

திருமணம் வரை சென்ற ராதிகா விஜயகாந்த் காதல்.. பிரிவுக்கு காரணமாக இருந்த அந்த நபர்! | Radhika Vijayakanth Breakup Story

விஜயகாந்த் நடிகை ராதிகாவும் பல படங்களில் ஒன்றை நடித்து அசத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதல் ஜோடியாக வலம் வந்ததாக பல பத்திரிகைகளில் வந்தது.

இவர்களின் காதல் திருமணம் வரை சென்றதாம் ஆனால் கடைசியில் ஜோசியம் சரியாக அமையாததால் இருவரும் பிரிந்ததாக நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். 

திருமணம் வரை சென்ற ராதிகா விஜயகாந்த் காதல்.. பிரிவுக்கு காரணமாக இருந்த அந்த நபர்! | Radhika Vijayakanth Breakup Story