எலும்பு தெரியும் அளவிற்கு ஒல்லி! மாலத்தீவு கடற்கரையில் நடிகை ரகுல் பிரீத்

indian2 ngk tamilactress Rakul Singh
By Edward Mar 02, 2022 06:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகள் அறிமுகமாகி முன்னணி நடிகைகள் இடத்தை பிடித்துவிட்டு தங்களின் மார்க்கெட் உயர்ந்த பிறகு பாலிவுட் பக்கம் சென்று விடுகிறார்கள். அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகை ரகுல் பிரீத்சிங்.

தடையற தாக்க படத்தில் அறிமுகமாகி புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வாய்ப்புகள் தமிழில் குறைய தெலுங்கு படங்களில் வரவேற்பு பெற்றார். பெரியளவில் தமிழில் பேசப்படாமல் இருந்த ரகுல் பிரீத் சூர்யாவின் என் ஜி கே படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கையில் பல படங்களில் கமிட்டாகின் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் இந்தியன் 2, அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். எப்போது மாலத்தீவிற்கு வார இறுதியில் செல்லும் ரகுல் சிங் அங்கு பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் கடற்கரை நடுவில் குளித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGallery