மழை சீசன்!! வைரலாகும் நெட்டிசன்களின் மீம்ஸ் புகைப்படங்கள்..
Tamil nadu
Viral Photos
Tamil Memes
Cyclone
By Jai
ஃபெங்கல் புயல் மீம்ஸ்
மழைக்காலம் என்றாலே அழையா விருந்தாளியாக நனைந்தப்பின் சளி பிடிக்கலாம், இருமல் வந்து தொண்டையை கிச் கிச் போக்கலாம்.
அப்படி மழைகாலம் வந்ததும் எப்படி கஷ்டப்படுவோம் என்ற மீம்ஸ்களை இணையவாசிகளை கிரியேட் செய்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
இதில் ஃபெங்கல் புயல்ன்னு 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு உருவாகவுள்ள நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தார் கூறியிருக்கிறார்கள். அதை வைத்தும் நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.





