நீங்க ஆணா பெண்ணா? கலாய்த்த நபருக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் நடிகை ரைசா வில்சன்..

Bigg Boss Tamil Actress Actress Raiza Wilson
By Jai Jun 09, 2024 05:36 AM GMT
Report

பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்து வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.

பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

நீங்க ஆணா பெண்ணா? கலாய்த்த நபருக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் நடிகை ரைசா வில்சன்.. | Raisa Wilson Controversy Answer Going Trend

அதன் பின் ஒருசில படங்களில் நடித்துள்ள ரைசா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவரின் ஒரு பதிவில் ரசிகர் ஒருவர் நீங்கள் ஆணா? பெண்ணா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரைசா நான் பூனை என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.

Gallery